பைக் விபத்து: பழக்கடை உரிமையாளர் உயிரிழப்பு!

0பார்த்தது
பைக் விபத்து: பழக்கடை உரிமையாளர் உயிரிழப்பு!
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 52 வயது குருசாமி, கோவில்பட்டிக்கு பைக்கில் சென்றபோது கீழஈரால் தனியார் கல்லூரி அருகே திருச்செந்தூரிலிருந்து சிவகாசி சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த சிவகாசியை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி