சென்னை: சீமான் வீட்டுக்கு தாய்மாமன் சீர் - அனிதா ராதா கிருஷ்ணன்

1071பார்த்தது
சென்னை: சீமான் வீட்டுக்கு தாய்மாமன் சீர் - அனிதா ராதா கிருஷ்ணன்
முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி தனக்கு தங்கை போன்றவர் என்றும், அவரது பெண் குழந்தைக்கு தாய்மாமன் முறையில் சீர்வரிசை கொடுத்ததாகவும் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு சீர்வரிசை கொடுத்தது குறித்து எழுந்த கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி