திருச்செந்தூருக்கு வருகை தந்த அமைச்சருக்கு ஆட்சியர் வரவேற்பு

363பார்த்தது
திருச்செந்தூருக்கு வருகை தந்த அமைச்சருக்கு ஆட்சியர் வரவேற்பு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷை, மாவட்ட ஆட்சியர் திரு. விஷு மகாஜன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இந்த நிகழ்வு இன்று (29.5.26) நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி