தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் உடனிருந்தார்.