நான்கு வழிச்சாலை: நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு வெளியீடு

360பார்த்தது
நான்கு வழிச்சாலை: நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பு வெளியீடு
தூத்துக்குடி–திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் சாலைத் திட்டத்திற்காக நிலங்கள் பெறப்படவுள்ளன. நில விவரங்கள் மற்றும் வரைபடங்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி