காச்சிகுடா-மதுரை சிறப்பு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

1பார்த்தது
காச்சிகுடா-மதுரை சிறப்பு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு
காச்சிகுடா-மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்த ரயில், தற்போது நிரந்தர சேவையாக தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை தூத்துக்குடியைச் சென்றடையும். மீண்டும் புதன்கிழமை காலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை மதியம் காச்சிகுடாவை அடையும்.  இதனால் தூத்துக்குடியில் இருந்து ஹைதராபாத் செல்ல நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி