திருச்சி கிழக்கில் மு. க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்; அனிதா

2பார்த்தது
திருச்சி கிழக்கில் மு. க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்; அனிதா
திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி. மு. க. தலைவர் மு. க. ஸ்டாலின் நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்றும், அவர் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடிகரின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி