திருச்செந்தூா் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்

3பார்த்தது
திருச்செந்தூா் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நாளை திங்கள்கிழமை (மாா்ச் 2) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த பிப். 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசித் திருவிழா தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து வருகின்றனா். டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.