அமைச்சர் அனிதா சொத்து குவிப்பு வழக்கு மார்ச்7தேதிஒத்திவைப்பு

2பார்த்தது
அமைச்சர் அனிதா சொத்து குவிப்பு வழக்கு மார்ச்7தேதிஒத்திவைப்பு
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்த நிலையில், அமைச்சர், அவரது மனைவி மற்றும் சில குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன் மட்டும் ஆஜராகினர். இதையடுத்து, மாவட்ட நீதிபதி வழக்கை வரும் மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி