முறைகேடு தொடர்பாக பாகுபாடின்றி நடவடிக்கை: அமைச்சர் உறுதி

0பார்த்தது
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்கு முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அமைச்சர் ரமேஷ் பக்தர் போல் சென்று ஆய்வு செய்தார். ஜி-பே மூலம் ரூ. 4,000 செலுத்தி முறைகேட்டை உறுதிப்படுத்தியதால், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் சிக்கினர். ஆய்வுக்குப் பிறகு, கோவில் நிர்வாகம், வருவாய், வசதிகள் குறித்து விசாரணை நடப்பதாகவும், தவறு செய்தவர்கள் மீது பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you