திருச்செந்தூர்: அர்ச்சகர் சஸ்பெண்ட்.. வாயிற்காவலர்கள் பணி நீக்கம்

799பார்த்தது
திருச்செந்தூர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகமூடியுடன் சென்ற அமைச்சரிடம் விரைவான தரிசனத்துக்காக ரூ.4000 வசூல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பணம் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், அர்ச்சகருக்கு உடந்தையாக இருந்த 2 வாயிற்காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி