தமிழக முதல்வர்
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி, தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். திரைப்படம் வெளியீடு குறித்து 2 வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும், படத்தில் "
தளபதி விஜயா" அல்லது "முதல்வர் விஜயா" என்ற பெயர் பயன்படுத்துவது குறித்து
விஜய் தீர்மானிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.