விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரிக்கை:

1பார்த்தது
விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் வாழை விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் நல அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். வங்கி கணக்கு விவரங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் திருத்தப்பட்ட விவரங்கள் இருந்தும் பணம் வழங்கப்படாததால், சார் ஆட்சியரிடம் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி