சாலையோரப் பாதைகளை

301பார்த்தது
சாலையோரப் பாதைகளை
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரியின் அருகே மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை அடி உயரத்தில் உள்ள இந்த வடிகால், சாலையோர வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியே வர சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக மணல் சாய்வு தளங்கள் மற்றும் படிக்கட்டுகளை அமைத்திருந்தனர். இவை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி