திருச்செந்தூர் கோவிலில் ₹25 லட்சம் கையாடல்; சிசிடிவி வீடியோ

854பார்த்தது
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பணியாற்றிய பெண் ஊழியர் மேனகா, ₹100 தரிசன டிக்கெட் கவுண்டரில் இருந்து சுமார் ₹25 லட்சம் பணம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், பணத்தை கைப்பையில் வைத்துக்கொள்ளும் சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி