திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் அருகில், நெடுஞ்சாலைகள் துறை மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள திருச்செந்தூர் முதல் வள்ளி குகை வரை செல்லும் புறவழிச் சாலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத், இன்று 17. 2. 26 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு, சாலை அமைக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.