அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: போலீசார் விசாரணை

3பார்த்தது
அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்ற அரசுப் பேருந்து மீது காயல்பட்டினம் அருகே மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்கியுள்ளார். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து பேருந்து நடத்துநர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி