“வெற்றிக்குப் பிறகு நன்றி பயணம் –அனிதா உற்சாக வரவேற்பு

189பார்த்தது
திருச்செந்தூரில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன், தன்னை வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். நகராட்சி பகுதிகளில் திறந்த வேனில் சென்ற அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, மலர் தூவி, மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி