திருச்செந்தூர் கோவில் வளாகம்; அடையாளம் தெரியாத நபர் தற்கொலை

1பார்த்தது
திருச்செந்தூர் கோவில் வளாகம்; அடையாளம் தெரியாத நபர் தற்கொலை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி