திருச்செந்தூர் கோவில் டிக்கெட் மோசடி: கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
திருச்செந்தூர் கோவில் டிக்கெட் மோசடி: கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் போலி விஐபி தரிசன டிக்கெட் மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து, இந்து முன்னணி அமைப்பினர் கடற்கரையில் ஒற்றைக் காலில் நின்று போராட்டம் நடத்தினர். இந்த மோசடியில் தற்காலிக ஊழியர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பெரிய அளவில் மேலும் தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கை சி. பி. சி. ஐ. டி. விசாரணைக்கு மாற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி