திருச்செந்தூர்
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், ஆளும் தவெக ஆட்சியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். எந்தவொரு குற்றம் நடந்தாலும் அதை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை என்றும், அந்த கடமையை
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தவெக ஆட்சி 6 மாதங்கள் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், 6 மாதங்களுக்குப் பிறகு கேட்டால் யாரிடம் கேட்பது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.