தூத்துக்குடி: திருமணமாகி 3 ஆண்டில் இளம்பெண் மரணம்.. விசாரணை

841பார்த்தது
தூத்துக்குடி: திருமணமாகி 3 ஆண்டில் இளம்பெண் மரணம்.. விசாரணை
சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அழகு பார்வதி (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆனதால், வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.