தூத்துக்குடியில் பாலியல் தொழில்: இரு பெண்கள் கைது

0பார்த்தது
தூத்துக்குடியில் பாலியல் தொழில்: இரு பெண்கள் கைது
தூத்துக்குடியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய சோதனையில், ராமதாஸ்நகரைச் சேர்ந்த முனீஸ்வரி (29) மற்றும் சுனாமி காலனியைச் சேர்ந்த அந்தோணியம்மாள் (38) ஆகியோர், இரு இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மீட்கப்பட்ட இளம்பெண்களை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி