திருச்செந்தூரில் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட பெண்

2பார்த்தது
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வெளியே, அஜித் நடித்த படத்தின் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்மீக ஸ்தலங்களில் இதுபோன்ற செயல்கள் ஆன்மீக உணர்வை பாதிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி