உலக மிதிவண்டி தின விழா: விழிப்புணர்வுப் போட்டியில் மாணவர்கள்

0பார்த்தது
உலக மிதிவண்டி தின விழா: விழிப்புணர்வுப் போட்டியில் மாணவர்கள்
குலசேகரபட்டினம் கிளை நூலகம் சார்பில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான மிதிவண்டி ஓட்டும் போட்டி நடைபெற்றது. மிதிவண்டி பயன்பாட்டின் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து மாணவர்கள் பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நூலகர் மாதவன் கல்வி உபகரணங்கள் வழங்கி பாராட்டினார்.