
நடிகர் விஜயை மறைமுகமாக சாடிய அமைச்சர் கீதா ஜீவன்
தூத்துக்குடியில் 39வது வார்டு திமுக சார்பில் நடைபெற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "இப்ப வருபவர்கள் எல்லாம் இயக்குனர் எழுதிக் கொடுத்ததை பஞ்சு டயலாக் பேசிவிட்டு தன்னால் செய்ய முடியாததை எல்லாம் வாக்குறுதியாக அளித்து வருவதாக" மறைமுகமாக நடிகர் விஜய்யை விமர்சித்தார்.




























