15 மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!

1பார்த்தது
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் சுமார் 15 மாணவிகள், கல்லூரிக்கு வெளியே உள்ள உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். தரமற்ற உணவு, பூச்சிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து கல்லூரி முதல்வர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி