தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு வயர்கள் எரிந்தது தீயை அணைக்க 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் வீரர்கள் தீயை அணைத்து வருகிறார்கள் அனல் மின் நிலையத்தில் புகை மூட்டமாக காட்சியளிப்பதால் தீயணைப்பு வீரர்கள் தங்க மாரியப்பன் வெயிலுந்தராஜ் ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.