கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

0பார்த்தது
கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
கடந்த 2023ம் ஆண்டு தூத்துக்குடியில் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில், கருப்பசாமி, ராஜசேகர், கணேசன், முத்துசெல்வம் ஆகிய நான்கு பேருக்கும் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிபதி பிரீத்தா ஆயுள் தண்டனை மற்றும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து இன்று (14.11.2025) தீர்ப்பளித்தார். இந்த ஆண்டு இதுவரை 25 கொலை வழக்குகளில் எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி