தூத்துக்குடி: பார் பூட்டை உடைத்து சோதனையிட்ட 4 போலீசார் இடமாற்றம்

783பார்த்தது
தூத்துக்குடி: பார் பூட்டை உடைத்து சோதனையிட்ட 4 போலீசார் இடமாற்றம்
தூத்துக்குடியில் மதுபான பார் பூட்டை உடைத்து அத்துமீறி சோதனை நடத்திய விவகாரத்தில், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட போலீசார் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி