500 ரூபாய் அபராதம் + சமூக சேவை – சிறார் நீதிக்குழு தீர்ப்பு

2பார்த்தது
500 ரூபாய் அபராதம் + சமூக சேவை – சிறார் நீதிக்குழு தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் குருவார்பட்டியைச் சேர்ந்த முருகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளம் சிறாருக்கு, முதன்மை நடுவர் பாக்கியராஜ் மற்றும் உறுப்பினர் சரவணன் ஆகியோர் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை செய்யவும், ரூபாய் 500 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு 2016 ஆம் ஆண்டு நடந்த கொலையை விசாரித்த போது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி