தூத்துக்குடியில் சதி திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது

1பார்த்தது
தூத்துக்குடியில் சதி திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 7 வாலிபர்களைக் கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் சதி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. ஜேம்ஸ், சரண், சிவப்பிரகாஷ், ஜெயக்குமார், சின்னத்துரை உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி