ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சி; கனிமொழி எம்பி பேட்டி

1பார்த்தது
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்பி, ஜனநாயகத்தையே கொலை செய்யும் முயற்சி நடப்பதாகவும், வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சமூகமும் கண்டிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி