தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உத்தரவின்படி தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்ட மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா தலைமையில், தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.