தமிழரசுக்கு எதிராக பிஜேபி கண்டன ஆர்ப்பாட்டம்!

2பார்த்தது
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத்தை பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாற்றிய திமுக அரசிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. "விடியல் ஆட்சியில் பெண்களுக்கு விடியல் இல்லை" என முழக்கமிடப்பட்டது. தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி வெள்ளத்தாய் அண்ணராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி