காதல் திருமணம் செய்த கார் டிரைவர் தற்கொலை: போலீஸ் விசாரணை

0பார்த்தது
காதல் திருமணம் செய்த கார் டிரைவர் தற்கொலை: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கார் டிரைவர் லட்சுமணன் (35) என்பவர் மதுபோதையில் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமணன் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி