செய்தியாளருக்கு மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்குப்பதிவு

4பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தில் நடந்த +2 மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் மீது 2 பிரிவுகளில் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி