தூத்துக்குடியில் 151 பேருக்கு கணினி பட்டா: அமைச்சர்

51பார்த்தது
தூத்துக்குடியில் 151 பேருக்கு கணினி பட்டா: அமைச்சர்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவினை அமைச்சர் பி. கீதாஜீவன் வழங்கினார். தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தலைமையில் 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவினை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி