வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் இரட்டை தூக்கு தண்டனை

62பார்த்தது
வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் இரட்டை தூக்கு தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா உறுதி செய்தார். இந்த தீர்ப்பின் அடிப்படையில், குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி