தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி முதியவர் சாவு!

1பார்த்தது
தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி முதியவர் சாவு!
தூத்துக்குடியில் இன்று மாலை, பழைய பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து மோதி 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து பழைய பஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி