எட்டயபுரம்: லாரி மீது பஸ் மோதி விபத்து; 2 பேர் உடல் நசுங்கி பலி

0பார்த்தது
எட்டயபுரம்: லாரி மீது பஸ் மோதி விபத்து; 2 பேர் உடல் நசுங்கி பலி
மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு குளிர்சாதன பஸ், எட்டயபுரம் அருகே சாலையோரம் நின்ற தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் டிரைவர் நல்லுசாமி, பயணி மகேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தண்ணீர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி