அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

0பார்த்தது
அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பகுதி- 2-ல் உள்ள கண்வேயர் பெல்ட் மற்றும் செகண்டரி கிரஷர்- 2 ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி