தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது

4பார்த்தது
தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், மீனவர் ஸ்னோவின் (26) கும்பலால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற அவரது நண்பர் சூசை காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.