இஸ்லாமியர்களின் ரமலான் துவக்கம் அரசு காஜி அறிவிப்பு

323பார்த்தது
இஸ்லாமியர்களின் ரமலான் துவக்கம் அரசு காஜி அறிவிப்பு
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (18-02-2026) ரமலான் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதை அடுத்து, நாளை (19-02-2026) முதல் புனித ரமலான் நோன்பு தொடங்கும் என தமிழக அரசு காஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். இன்றிரவு முதல் பள்ளிவாசல்களில் சிறப்பு தராவீஹ் தொழுகைகள் நடைபெறும் என்றும், அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி