தூத்துக்குடி, ராம்நாட்டில் கொட்டி பெய்யப்போகும் மழை

3பார்த்தது
தூத்துக்குடி, ராம்நாட்டில் கொட்டி பெய்யப்போகும் மழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 26) கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி