ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்பு

7பார்த்தது
ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்பு
ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  வட உள் தமிழ்நாட்டின் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது