மழை கோரமழை! ரயில் போக்குவரத்து பாதிப்பு – பயணிகள் சிரமம்

3பார்த்தது
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ரயில்வே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த பயணிகள் ரயில், மூன்றாம் கேட் பகுதியில் சிக்னல் கிடைக்காததால் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்த திடீர் மழையால் தூத்துக்குடி ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், இந்த பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி