காதல் திருமணம் செய்த இளம்பெண்தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை!

2பார்த்தது
காதல் திருமணம் செய்த இளம்பெண்தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை!
தூத்துக்குடி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜெமிலா, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். குழந்தை இல்லாத நிலையில், கணவன் பினோவுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஜெமிலா நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்பாகம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து டவுன் ஏ.எஸ்.பி. மதன் வழக்கு பதிவு செய்துள்ளார். கோட்டாட்சியர் பிரபு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி