வழக்கறிஞர் வாரியர் தவெக-வில் இணைந்தார்!

212பார்த்தது
வழக்கறிஞர் வாரியர் தவெக-வில் இணைந்தார்!
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றிய வழக்கறிஞர் வாரியர், பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் முன்னிலையில், அவர் தன்னை தவெக கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பு, கட்சியின் மாவட்டப் பணிகளில் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி