தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் வைத்திருந்ததாக ஒருவர் கைது

2பார்த்தது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் வைத்திருந்ததாக ஒருவர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வன்னியராஜன் (52) என்பவரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 45.5 கிலோ புகையிலை மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி